பகுப்பு:தென்றல் (பத்திரிகை)

From நூலகம்

தென்றல் பத்திரிகை மாதாந்த பத்திரிகையாக 1986 தைமாதத்தில் இருந்து வெளியானது. இலங்கை பொது சேவையாளர்கள் சங்கத்தின் உரிமைக்குரலாக இந்த பத்திரிகை வெளியானது. மலையக செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த பத்திரிகை வெளியானது.

Pages in category "தென்றல் (பத்திரிகை)"

This category contains only the following page.