பகுப்பு:தீப்பொறி

From நூலகம்

தீப்பொறி இதழ் வார இதழாக அட்டனில் இருந்து 60 களின் பின்பகுதியில் வெளியானது. இதன் ஆசிரியராக எம்.கே.அந்தனிசில் விளங்கினார். அரசியல், மலையகம் இந்திய செய்திகள் தாங்கி இந்த இதழ் வெளியானது, புரட்சி கரமான இதழாக இது வெளியானது.

Pages in category "தீப்பொறி"

This category contains only the following page.