பகுப்பு:திருப்பம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

திருப்பம் சஞ்சிகை த.துரைசிங்கம் அவர்களை ஆசிரியராக கொண்டு கொழும்பு நிறுவனத்தால் 90 களின் இறுதில் வெளியீடு செய்யப்பட்டது . அரசியல்,கலை இலக்கிய சமுக மாத இதழான இதனது உள்ளடக்கம் கூடுதலாக அரசியல் சார்ந்த கட்டுரை களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. ஆய்வியல் சார்ந்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளது.

"திருப்பம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:திருப்பம்&oldid=173851" இருந்து மீள்விக்கப்பட்டது