பகுப்பு:தாரகை

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:14, 11 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தாரகை சஞ்சிகை மட்டக்களப்பில் இருந்து 80களின் ஆரம்பத்தில் வெளிவந்தது. ஆரம்பத்தில் இதன் ஆசிரியர்களாக சி.சங்கரபிள்ளை, க.ரவீந்திரன் விளங்கினார்கள். இறுதி காலங்களில் கண.மகேஸ்வரன் ஆசிரியராக இருந்தார். இலக்கிய கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள், எழுத்தாளர் அறிமுகங்கள் என்பவற்றை தாங்கி வெளி வந்தது.

"தாரகை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தாரகை&oldid=173883" இருந்து மீள்விக்கப்பட்டது