பகுப்பு:தளிர்

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:26, 11 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தளிர் சஞ்சிகை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் 80 களின் நடு பகுதியில் வெளியீடு செய்யப்பட்டது . தளிர் தமிழ் ஈழ விடுதலை போரட்டம் பற்றிய விடயங்களை பதிவு செய்து வந்தது. எமது விடுதலை போராட்டத்தை ஏனைய நாடுகளில் உள்ள போரட்டங்களுடன் ஒப்பிடு செய்யும் பல கட்டுரைகள் இடம்பெற்றன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தளிர்&oldid=174113" இருந்து மீள்விக்கப்பட்டது