பகுப்பு:தர்சனம்

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:53, 11 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தர்சனம் இதழ் யாழ்ப் பாண பல்கலைகழக மெய்யியல் துறை மாணவர்களால் 2002 இல் வெளியீடு செய்ய பட்டது. இதன் ஆசிரியர்களாக எஸ்.சுபாஜினி, பி.கமிலஸ், இருந்தார்கள்.சைவ சித்தாந்தம், மெய்யியல் உளவியல், நலவியல், கல்வியியல் சார்ந்த கட்டுரைகள் இந்த இதழில் வெளியாகின. கல்வி ஐ முன்னிலைப்படுத்தி இந்த இதழ் வெளியானது. இதில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், உளவியல் மெய்யியல் மாணவர்கள் கட்டுரைகள் அதிகமாக உள்ளன.

"தர்சனம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தர்சனம்&oldid=174133" இருந்து மீள்விக்கப்பட்டது