பகுப்பு:சோதிடகேசரி

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:05, 15 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சோதிட கேசரி வீரகேசரியால் வெளியீடு செய்யப்பட்ட மாதாந்த சோதிட இதழ். இது கொழும்பில் இருந்து வெளிவந்து கொண்டிருகிறது. கிரக நிலைகள், பலன்கள், சுபதினங்கள் , கோயில் கொடியேற்றங்கள், சுப நேரம் என்பவற்றை பற்றிய தகவல்களை கொண்டு வெளி வருகிறது. கடவுளால் செய்யப்படும் அற்புதங்கள் பற்றியும் வெளிவருகிறது. தொடர்பு களுக்கு: சோதிட கேசரி , சென்.செபஸ்தியான் மாவத்தை ,வத்தளை

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சோதிடகேசரி&oldid=174473" இருந்து மீள்விக்கப்பட்டது