"பகுப்பு:செவ்வந்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
செவ்வந்தி இதழ் 70 களின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக பா.தவபாலன் செயற்பட்டார். உதவி ஆசிரியராக எஸ். என். நடேசன் விளங்கினார். சட்டம்-கலை- இலக்கியம் சார்ந்த சஞ்சிகையாக இந்த இதழ் வெளியானதோடு சட்டம் சார்ந்த பல தகவல்களை மக்களுக்கு வழங்கியது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:01, 16 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

செவ்வந்தி இதழ் 70 களின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக பா.தவபாலன் செயற்பட்டார். உதவி ஆசிரியராக எஸ். என். நடேசன் விளங்கினார். சட்டம்-கலை- இலக்கியம் சார்ந்த சஞ்சிகையாக இந்த இதழ் வெளியானதோடு சட்டம் சார்ந்த பல தகவல்களை மக்களுக்கு வழங்கியது.

"செவ்வந்தி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:செவ்வந்தி&oldid=174550" இருந்து மீள்விக்கப்பட்டது