பகுப்பு:சுமங்கலி

From நூலகம்

சுமங்கலி பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிய மாதாந்த ஈழ தமிழர் மாதர் பத்திரிகை. 1986.8.10 இல் இந்த பத்திரிகை வெளியாக ஆரம்பித்தது. பெண்கள் சார்ந்த விடயங்களுடன், பெண்களின் நேர்காணல்கள், கவிதைகள், கட்டுரைகள் தாங்கி இந்த பத்திரிகை வெளியானது.

Pages in category "சுமங்கலி"

The following 3 pages are in this category, out of 3 total.