"பகுப்பு:சிவத் தமிழ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
சிவத்தமிழ் இதழ் வெற்றிமணி வெளியீடாக கலாநிதி மு.க.சு.சிவகுமார் அவர்களை ஆசிரியராக கொண்டு 2005 இல் இருந்து காலாண்டு சஞ்சிகையாக ஜெர்மனில் இருந்து  வெளிவந்தது. இந்து மதம், தத்துவம், திருத்தலங்கள், தெய்வீக கலைகள், சைவம் சார்ந்த பாடல்கள் , அறிவு போட்டிகள், சித்தர்கள் தகவல் என்பவற்றை தாங்கி வெளிவந்தது. இது ஒரு ஆன்மீகம் சார்ந்த சஞ்சிகையாக தன்னை வெளிக் காட்டியது .
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

02:21, 26 பெப்ரவரி 2016 இல் கடைசித் திருத்தம்

சிவத்தமிழ் இதழ் வெற்றிமணி வெளியீடாக கலாநிதி மு.க.சு.சிவகுமார் அவர்களை ஆசிரியராக கொண்டு 2005 இல் இருந்து காலாண்டு சஞ்சிகையாக ஜெர்மனில் இருந்து வெளிவந்தது. இந்து மதம், தத்துவம், திருத்தலங்கள், தெய்வீக கலைகள், சைவம் சார்ந்த பாடல்கள் , அறிவு போட்டிகள், சித்தர்கள் தகவல் என்பவற்றை தாங்கி வெளிவந்தது. இது ஒரு ஆன்மீகம் சார்ந்த சஞ்சிகையாக தன்னை வெளிக் காட்டியது .

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சிவத்_தமிழ்&oldid=175504" இருந்து மீள்விக்கப்பட்டது