"பகுப்பு:சமூக அறிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
சமூக அறிவியல் இதழ் சமூகம், அதன் அசைவியக்கம் பற்றிய ஆய்விதளாக 2004 இல் வெளிவர ஆரம்பித்தது. இந்த இதழ் குமரன் புத்தக இல்லத்தால் வருடம் இருதடவை வெளியீடு செய்யப்பட்டது. இதன் ஆசிரியராக யாழ்ப் பாணப் பல்கலைகழக பேராசிரியர் வி. நித்தியானந்தன் விளங்கினர். நிர்வாக ஆசிரியராக குமரன் புத்தக இல்ல உரிமையாளர் கணேசலிங்கம் குமரன் செயற்பட்டார். இந்த இதழில் வெளியாகிய கட்டுரைகள் அனைத்தும் ஆய்வு தொடர்பானவை. 
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:50, 17 பெப்ரவரி 2016 இல் கடைசித் திருத்தம்

சமூக அறிவியல் இதழ் சமூகம், அதன் அசைவியக்கம் பற்றிய ஆய்விதளாக 2004 இல் வெளிவர ஆரம்பித்தது. இந்த இதழ் குமரன் புத்தக இல்லத்தால் வருடம் இருதடவை வெளியீடு செய்யப்பட்டது. இதன் ஆசிரியராக யாழ்ப் பாணப் பல்கலைகழக பேராசிரியர் வி. நித்தியானந்தன் விளங்கினர். நிர்வாக ஆசிரியராக குமரன் புத்தக இல்ல உரிமையாளர் கணேசலிங்கம் குமரன் செயற்பட்டார். இந்த இதழில் வெளியாகிய கட்டுரைகள் அனைத்தும் ஆய்வு தொடர்பானவை.

"சமூக அறிவு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சமூக_அறிவு&oldid=174679" இருந்து மீள்விக்கப்பட்டது