பகுப்பு:சக்தி (நோர்வே)
From நூலகம்
சக்தி இதழ் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இல் இருந்து நோர்வேயில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. பெண்கள் மீதான பாகுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , பெண்களுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் , நட்பை- ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது . பீனியம் சார்ந்த விடயங்களை இந்த இதழ் தாங்கி வந்தது. பெண் விடுதலையை நோக்காக கொண்ட ஆக்கங்கள் பிரசுரமாகின. தரமான பெண்ணியம் சார் இதழாக இந்த சஞ்சிகை வெளிவந்தது.
Pages in category "சக்தி (நோர்வே)"
The following 19 pages are in this category, out of 19 total.
ச
- சக்தி 1990.08 (1.1)
- சக்தி 1990.09
- சக்தி 1990.11 (1.2)
- சக்தி 1991.02 (1.3)
- சக்தி 1991.06 (1.4)
- சக்தி 1991.07
- சக்தி 1991.09 (2.1)
- சக்தி 1992.03 (2.2)
- சக்தி 1993 (3.1)
- சக்தி 1993.04 (2.4)
- சக்தி 1994.09 (3.2)
- சக்தி 1995.03 (3.3)
- சக்தி 1997.08 (4.3)
- சக்தி 1998.10 (4.4)
- சக்தி 1999.01-03
- சக்தி 1999.04-06
- சக்தி 2000.08 (25)
- சக்தி 2001.05 (26)
- சக்தி 2002.05 (27)