பகுப்பு:சக்தி (நோர்வே)

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:02, 1 பெப்ரவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம் ("சக்தி இதழ் 1990 ஆம் ஆண்டு ஆக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சக்தி இதழ் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இல் இருந்து நோர்வேயில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. பெண்கள் மீதான பாகுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , பெண்களுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் , நட்பை- ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது . பீனியம் சார்ந்த விடயங்களை இந்த இதழ் தாங்கி வந்தது. பெண் விடுதலையை நோக்காக கொண்ட ஆக்கங்கள் பிரசுரமாகின. தரமான பெண்ணியம் சார் இதழாக இந்த சஞ்சிகை வெளிவந்தது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சக்தி_(நோர்வே)&oldid=499870" இருந்து மீள்விக்கப்பட்டது