பகுப்பு:குவாக்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

குவாக் இதழ் 2009 இல் யா/ உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியின் இரசாயனவியல் கூடத்தினரால் வெளியீடு செய்ய பட்டது . செ.அபர்ணா, த .கோபால கிருஷ்ணா இதன் ஆசிரியர்களாக இருந்தார்கள். விஞ்ஞானம், உயிரியல், இரசாயனம் சார்ந்த பல கட்டுரைகளை தாங்கி இந்த இதழ் வெளியானது. பல ஆக்கங்கள் மாணவர்களின் படைப்புகளாக வெளிவந்துள்ளது.

இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:குவாக்&oldid=187555" இருந்து மீள்விக்கப்பட்டது