பகுப்பு:குருத்து (இதழ்)

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:14, 28 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

குருத்து இதழ் சுவிஸ் நாட்டில் இருந்து வெளியானது. 2002 இல் வெளிவர ஆரம்பித்த இந்த இதழ் கலை இலக்கிய சமூக சஞ்சிகையாக பரிணமித்தது. இதன் ஆசிரியராக ப.மயூரன் அவர்களும் இணை ஆசிரியராக இ.செந்தூரன் அவர்களும் விளங்கினார்கள். கலை இலக்கிய அம்சங்களுடன் அரசியல் சார் அம்சங்களும் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"குருத்து (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.