பகுப்பு:காந்தீயம் (இதழ்)

From நூலகம்

காந்தீயம் இதழ் 1979 இல் இறுதிங்கள் இதழாக வெளிவர ஆரம்பித்து இன்றுவரை வெளியாகி வருகிறது. அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் வெளியீடாக வெளி வருகிறது. இதன் ஆசிரியராக தி.உதய சூரியன் விளங்குகிறார். யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த இதழ் வெளியாகிறது.