பகுப்பு:காந்தீயம் (இதழ்)

நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:04, 14 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

காந்தீயம் இதழ் 1979 இல் இறுதிங்கள் இதழாக வெளிவர ஆரம்பித்து இன்றுவரை வெளியாகி வருகிறது. அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் வெளியீடாக வெளி வருகிறது. இதன் ஆசிரியராக தி.உதய சூரியன் விளங்குகிறார். யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த இதழ் வெளியாகிறது.