"பகுப்பு:கலையருவி (இதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
கலையருவி இதழ் கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை யின் கல்வி கழகத்தால் 2008 இல் வெளியீடு செய்யப்பட்டது. ஆசி செய்திகள், வாழ்த்துரைகள் அடங்கலாக பல சமூகம், கல்வி சார்ந்த கட்டுரைகளையும், சிறுகதைகளையும், கவிதைகளையும் தாங்கி இந்த இதழ் வெளியானது. பேராசிரியர்கள், மாணவர்கள் இந்த இதழை தமது படைப்புகளால் அலங்கரித்துள்ளனர் .
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:19, 5 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்

கலையருவி இதழ் கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை யின் கல்வி கழகத்தால் 2008 இல் வெளியீடு செய்யப்பட்டது. ஆசி செய்திகள், வாழ்த்துரைகள் அடங்கலாக பல சமூகம், கல்வி சார்ந்த கட்டுரைகளையும், சிறுகதைகளையும், கவிதைகளையும் தாங்கி இந்த இதழ் வெளியானது. பேராசிரியர்கள், மாணவர்கள் இந்த இதழை தமது படைப்புகளால் அலங்கரித்துள்ளனர் .

இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.