பகுப்பு:எழில்

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:55, 24 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

எழில் இதழ் 70 களின் ஆரம்பத்தில் இருமாத இதழாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக மனு.அரியநாயகம் விளங்கினார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், அஞ்சலிகள், சிறு தகவல்கள், போட்டிகள் என பல்சுவை சார் அம்சங்களையும் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"எழில்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:எழில்&oldid=187299" இருந்து மீள்விக்கப்பட்டது