பகுப்பு:எங்கள் மலையகம்

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:04, 14 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

"'எங்கள் மலையகம்"' மக்கள் கலை இலக்கிய பேரவையின் வெளியீடாக 1990களில் கண்டியிலுந்து வெளிவந்த கலை இலக்கியக் காலாண்டிதழ். இதழின் பிரதம ஆசிரியர் முத்து சம்பந்தர். ஆசிரியர் வி.எம்.எஸ் குணம். இதன் முதலாவது வெளியீடு 1997ஆம் ஆண்டு வைகாசி-ஆடி இதழாக வெளிவந்தது.

தனித்துவமான மலையக இலக்கியப் பாரம்பரியத்தில் உதிக்கும் புதுமுகப் படைப்பாளிகளதும் வளர்ந்த எழுத்தாளர்களதும் ஆக்க இலக்கியப் படைப்புக்களான கவிதை, சிறுகதை, விமர்சனம், நூல் அறிமுகம் என்பவற்றுடன் மலைய சமூகவியல் கட்டுரைகள், கலைஞர்களது அறிமுகங்களையும் தாங்கி வெளிவந்தது.

"எங்கள் மலையகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.