பகுப்பு:ஈழநாதம்

From நூலகம்

ஈழநாதம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவர ஆரம்பித்த மக்கள் தினசரிப் பத்திரிகை ஆகும். ஈழத்து செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியானது. 31, மகேந்திரா வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் இருந்து வெளியான இப்பத்திரிகை 1995 இடம்பெயர்வின் பின்னர் வன்னியின் பல இடங்களில் இருந்து வெளியாகியது. அரசியல், ஈழ செய்திகளை உடனுக்கு உடன் வழங்கியது. வெள்ளிக்கிழமைகளில் வெள்ளிநாதம் எனும் வார இதழையும் வெளியிட்டது. 2009 மேயுடன் நின்றுவிட்டது.

Pages in category "ஈழநாதம்"

The following 200 pages are in this category, out of 2,607 total.

(previous page) (next page)

(previous page) (next page)