பகுப்பு:இறைதூதன்

From நூலகம்

இறைத்தூதன் பத்திரிகை 90களின் இறுதியில் மாதாந்த பத்திரிகையாக வெளிவர ஆரம்பித்தது. இறைவன், தியானம், அன்பு, ஒழுக்கம் சார் கருத்துக்கள், விழிப்புணர்வு கட்டுரைகள், கவிதைகள் இந்த இதழில் வெளியாகின.