பகுப்பு:இதய நாதம்

From நூலகம்

இதய நாதம் 2008வைகாசி இல் வெளிவர ஆரம்பித்தது. யாழ் மாவட்ட கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் அதிகார பூர்வ ஏடு. சிறுகதை, கவிதை, பொருளாதாரம், மலையகம் அரசியல், கைத்தொழில், விளையாட்டு, பல்சுவை செய்திகள் தாங்கி வெளியாகிறது. புன்னாலை கட்டுவன் குப்பிளான் தெற்கில் இருந்து இந்த பத்திரிகை வெளியாகியது.

Pages in category "இதய நாதம்"

The following 5 pages are in this category, out of 5 total.