பகுப்பு:அறிவொளி

From நூலகம்


ஈழத்தின் விஞ்ஞான மாத ஏடாக அறிவொளி வெளியானது. 64 ஆம் ஆண்டு தை மாதம் முதல் இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது. உயிரியல், விஞ்ஞானம், வைத்தியம், பௌதீகம், கணக்கியல் சார்ந்த கட்டுரைகள் தாங்கி வெளியானது. கொழும்பில் இருந்து தமிழில் விஞ்ஞானக் கல்வி விருத்திக்கான நிறுவகத்தினால் இது வெளியீடு செய்யப்பட்டது.