"பகுப்பு:அறிவுக்களஞ்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
'அறிவுக்களஞ்சியம்' என்ற இதழ் 1990களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மாதாந்த அறிவியல் ஏடாகும். இதழின் ஆசிரியர் வரதர் (தி.ச.வரதராசன்) ஆவார். அப்போதிருந்த போர்ச்சூழலிலும் அறிவார்ந்த சமூகத்தின் மீளுருவாக்கத்தில் இவ் இதழின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதழின் உள்ளடக்கத்தில் அறிவியல் பிரதான இடத்தினை பெற்றிருந்ததோடு இலக்கியம், வரலாறு, புனைவு சார்ந்த படைப்புக்களையும் தாங்கி வெளிவந்தது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:05, 4 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

'அறிவுக்களஞ்சியம்' என்ற இதழ் 1990களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மாதாந்த அறிவியல் ஏடாகும். இதழின் ஆசிரியர் வரதர் (தி.ச.வரதராசன்) ஆவார். அப்போதிருந்த போர்ச்சூழலிலும் அறிவார்ந்த சமூகத்தின் மீளுருவாக்கத்தில் இவ் இதழின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதழின் உள்ளடக்கத்தில் அறிவியல் பிரதான இடத்தினை பெற்றிருந்ததோடு இலக்கியம், வரலாறு, புனைவு சார்ந்த படைப்புக்களையும் தாங்கி வெளிவந்தது.

"அறிவுக்களஞ்சியம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 38 பக்கங்களில் பின்வரும் 38 பக்கங்களும் உள்ளன.