"பகுப்பு:அரும்பு (வாகரை பிரதேச செயலகம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
அரும்பு இதழ் கோறளைப்பற்று வடக்கு , வாகரை பிரதேச செயலகத்தால் ஆண்டு தோறும் வெளியீடு செய்யப்படும் இதழ். பிரதேச செய்திகளுடன் பல்துறை சார் விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது. சிறுவர் சார் அம்சங்களை பெரும்பாலும் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது. இதன் ஆசிரியராக வி.யோகராஜா விளங்குகிறார்.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

00:42, 17 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

அரும்பு இதழ் கோறளைப்பற்று வடக்கு , வாகரை பிரதேச செயலகத்தால் ஆண்டு தோறும் வெளியீடு செய்யப்படும் இதழ். பிரதேச செய்திகளுடன் பல்துறை சார் விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது. சிறுவர் சார் அம்சங்களை பெரும்பாலும் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது. இதன் ஆசிரியராக வி.யோகராஜா விளங்குகிறார்.

இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.