பகுப்பு:அரும்புகள்

From நூலகம்

2011 தைமாதம் முதல் மாதாந்த சஞ்சிகையாக அரும்புகள் இதழ் வெளிவர ஆரம்பித்தது. யாழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்புக்கான செயற் பாட்டு குழு இந்த இதழை வெளியீடு செய்தது. சிறுவர் உரிமைகள், சிறுவர் துஸ்பிரயோககத்தில் இருந்து சிறுவர்களை பாது காத்தல், சிறுவர் தொழிலாளர்கள், என சிறுவர்கள் விழிப்புணர்வு சார்ந்த கட்டுரைகள், ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியீடு செய்யப்பட்டது

Pages in category "அரும்புகள்"

This category contains only the following page.