பகுப்பு:அக்னி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அக்னி' இதழானது 1970களில் கொழும்பு, பம்பலப்பிட்டியிலிருந்து வெளிவந்த புதுக்கவிதைச் சிற்றிதழ் ஆகும். இதழின் வெளியீடு 1975 யூலை ஆரம்பிக்கப்பட்டு மாத இதழாக வெளிவருகையில் 5இதழ்களுடன் தடைப்பட்டது. இதழின் ஆசிரியர் ஈழவாணன். தனித்து கவிதைகளுக்கே உரிய தனித்துவமான வெளியீடாக இது அமைந்தது. வளரிளம் படைப்பாளிகளதும், புகழ்பெற்ற கவிஞர்களது புதுக்கவிதைப் படைப்புகள், கவிதை பற்றிய கட்டுரைகள், நூல் விமர்சனம், பிறநாட்டு கவிஞர்கள் பற்றிய குறிப்புக்களைத்தாங்கி வெளிவந்தது.

"அக்னி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அக்னி&oldid=159447" இருந்து மீள்விக்கப்பட்டது