பகுப்பு:அகல் விளக்கு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:54, 31 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

அகல்விளக்கு இதழானது பிரான்சில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு காலாண்டு இதழாகும். பிரான்சில் உள்ள யாழ், கைதடி உறவுகளின் உறவுப்பாலமாக வெளிவந்த ஒரு பல்சுவை இதழாகும். இதன்பிரதம ஆசிரியர் திரு என்.கே.ரி ஆவார். இதனை பிரான்சினை மையமாகக் கொண்ட கைதடி அபிவிருத்திக் கழகத்தினர் வெளியிட்டுள்ளனர். இதன் உள்ளடக்கங்களாக கட்டுரைகள், கவிதைகள், முதியவர் குறிப்புக்கள், பிறந்தநாள் மற்றும் திருமண வாழ்த்துக்கள், சிறுவர்களுக்கான பகுதிகள், ஓவியங்கள் முதலானவை பரவலாகக் காணப்படுகின்றன. புலம் பெயர்ந்து உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்த தமிழ் உறவுகளை ஒன்றினைக்கும் நோக்குடன் இது வெளியிடப்பட்டுள்ளது.

"அகல் விளக்கு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அகல்_விளக்கு&oldid=458110" இருந்து மீள்விக்கப்பட்டது