பகுப்பு:அகர தீபம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:51, 31 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இவ்விதழானது ஜேர்மனியில் இருந்து வெளிவந்த இலவச ஆன்மீக இதழாகும். இது 2014 ஆண்டில் இருந்து காலாண்டு இதழாக வெளிவந்துள்ளது. இதன் பிரதம் ஆசிரியராக இ.ரவீந்திரன் என்பவர் இருந்துள்ளார். இதனை ஐரோப்பிய தமிழ் ஒன்றியத்தினர் இலவசமாக இன்றும் வெளியிடுகின்றனர்.

இதில் உள்ளடங்கப்பட்ட விடயங்களாக கடவுளர் அவதாரங்கள், கோயில் வரலாறுகள், தெய்வீகக் கதைகள், ஆன்மீக விடயங்கள், நாயன்மார் வரலாறுகள், அக்காலத்தில் ஜேர்மனியில் சமய நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் என்பன கட்டுரைகளாக, விமர்சனக் கட்டுரைகளாக, குறிப்புக்களாக, திரட்டுக்களாக என்பன பரவலாகக் காணப்படுகின்றன.

அவ்வகையில் இவ்விதழானது இளையோரை ஆன்மீகத்தின் பால் ஈர்க்கும் வகையில் ஆன்மீகக் கருத்துக்களை இலகுவான மொழிநடையில் கொண்டு வடிவமைந்துள்ளது. தொடர்புக்கு- European Tamils Union e.V , PO. BOX. 4153,59039 Hamm,Germany. TP- 004917647118711. email- akaratheepam@akaram.eu

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அகர_தீபம்&oldid=458106" இருந்து மீள்விக்கப்பட்டது