நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/நவம்பர் 2008

From நூலகம்
No cover.png

2008 நவம்பர் முதல் வாரம்: நகுலேசுவர மான்மியம்: போர்த்துக்கீசரால் இடிக்கப்பட்ட நகுலேசுவரம் என்னும் தளம் யாழ்ப்பாணத்தின் வடபாகத்தில் அமைந்துள்ளது. நகுலேசுவரம் பற்றி தொன்மையான புராணங்களில் கூடக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறாக அமைந்த நகுலேசுவரம் என்ற இத்தளத்தைப் பற்றி அ. குமாரசுவாமிப்புலவர் எழுதிய நூலே இதுவாகும். வாசிக்க...2116.JPG

2008 நவம்பர் இரண்டாம் வாரம்: உலக பூமிசாஸ்திரம்: 1940 ஆம் ஆண்டளவில் வி. க. சண்முகம் அவர்களால் உலக பூமிசாஸ்திரம் என்ற இந்நூல் எழுதப்பட்டது. இலங்கை கல்விப்பாடத்திட்டத்திற்கமைய உயர்தர வகுப்பு மாணர்வர்களுக்காக எழுதப்பட்ட போதிலும் அதன் எல்லைகளையும் தாண்டி பூமிசாஸ்திரம் பற்றிய விரிவான விளக்கங்களைக் கொண்டமைந்ததே இந்நூலாகும். வாசிக்க...2117.JPG

2008 நவம்பர் மூன்றாம் வாரம்: தமிழ்த்தூது: தமிழ்த்தூது என்னும் இந்நூல் வணக்கத்துக்குரிய தனிநாயகம் அவர்களால் எழுதப்பட்டது. பல்மொழி விற்பனரான தனிநாயகம் அடிகளார் தமிழ் மொழியை இதர மொழிகளுடன் ஒப்பிட்டு மொழியியல் ஆய்வுகளைச் செய்திருக்கின்றார். அது தொடர்பான கட்டுரையும் தமிழ்மொழி தொடர்பான வேறு கட்டுரைகளையும் உள்ளடக்கியுள்ளது இந்நூல். வாசிக்க...2118.JPG

2008 நவம்பர் நான்காம் வாரம்: The Tamils of Srilanka: இலங்கையில் தமிழ்மக்களின் தொன்மை, வளர்ச்சி, பரம்பல், வரலாறு, அரசியல் பாத்திரம், இராணுவத் தொடர்புகள் பற்றிய விரிவான ஆய்வு நூல். இலங்கைத் தமிழ் அடையாளம் தொடர்பான தெளிவான பார்வையைத் தரக்கூடியது. இந்நூல் சிங்கள இனத்தைச் சேர்ந்த P.A.T.Gunasinghe அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. வாசிக்க...

Total : 116,824 | Total : 3,663,651

Type of Documents : Project Noolaham [93,811] Multimedia Archive [23,131] சுவடிகள் [678]

Information Resource Type : Books [13,197] Magazines [14,040] Newspapers [57,669] Pamphlets [1,067] சிறப்பு மலர்கள் [5,835] நினைவு மலர்கள் [1,603] அறிக்கைகள் [450]

Categories : Authors [5,665] Publishers [4,813] Year of Publication [200]

Reference Resources : Organizations [1,726] People [3,198] | Key Words [122] Portals [25]

Special Collections : Muslim Archive [2,594] | Upcountry Archive [1021] | Women Archive [1507]

Sister Projects : Pallikoodam - Open Educational Resources [11063] | Project Vaasihasaalai [58] | Early Tamil Works [642]

Special Collections : Project Kilinochchi Documentation [838]

Sister Projects : Project Evelyn Ratnam [1,111] | Caste in Sri Lanka [111] | Uthayan [10,503] Tamil Manuscripts [678] Jaffna Public Library Digitaization [231]

Sister Projects : Project WERC [116] | International Centre for Ethnic Studies [148] | Jaffna University Community Medicine [46] | Jaffna Newspapers [34,758] | Ariyalai [441] | Mallikai [442] | Jaffna Prostestant Documentation [324] Tamil Documentation Conference 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க