"நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/ஏப்ரல் 2009" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (புதிய பக்கம்: {{நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2009 மார்ச் முதல் வாரம்}}

{{நூலகம்:...)

சி

வரிசை 1: வரிசை 1:
{{நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2009 மார்ச் முதல் வாரம்}}

{| cellspacing="3"

|- valign="top"

|width="50%" class="MainPageBG" style="border: 1px solid #c6c9ff; color: #000; background-color: #f0f0ff"|

[[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/மே 2008|மே 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/யூன் 2008|யூன் 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/யூலை 2008|யூலை 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/ஆகஸ்ட் 2008|ஆகஸ்ட் 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/செப்டம்பர் 2008|செப்டம்பர் 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/ஒக்டோபர் 2008|ஒக்டோபர் 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/நவம்பர் 2008|நவம்பர் 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/டிசம்பர் 2008|டிசம்பர் 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/ஜனவரி 2009|ஜனவரி 2009 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/பெப்ரவரி 2009|பெப்ரவரி 2009 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/மார்ச் 2009|மார்ச் 2009 வெளியீடுகள்]] [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/ஏப்ரல் 2009|ஏப்ரல் 2009 வெளியீடுகள்]] |

{{நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2009 ஏப்ரல் முதல் வாரம்}}

{{நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2009 மார்ச் இரண்டாம் வாரம்}}

{{நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2009 ஏப்ரல் இரண்டாம் வாரம்}}

{{நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2009 மார்ச் மூன்றாம் வாரம்}}

{{நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2009 ஏப்ரல் மூன்றாம் வாரம்}}

{{நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2009 மார்ச் நான்காம் வாரம்}}

{{நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2009 ஏப்ரல் நான்காம் வாரம்}}

23:33, 12 மே 2009 இல் கடைசித் திருத்தம்

3220.JPG

2009 ஏப்ரல் முதல் வாரம்: The Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka: 1977 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட இலங்கை சனநாயகக் குடியரசின் அரசியல் யாப்பே இப்பிரதியாகும். இலங்கை குடியரசுக்குள் உட்பட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய யாப்பின் முழுமையான இறுதி வடிவமே இப்பிரதியாகும்.வாசிக்க...

3221.JPG

2009 ஏப்ரல் இரண்டாம் வாரம்: Ceylon In My Time: பிரித்தானியரான Colonel T. Y. Wright அவர்கள் இலங்கையில் இருந்த காலப்பகுதியான 1889 - 1949 வரையான இலங்கையைப் பற்றி விரிவாக எழுதிய நூலாகும். அக்காலப்பகுதியிலான இலங்கையின் பயிர்ச்செய்கை, எஸ்டேட் தொழிலாளர்கள், வரி, அரசியல், குற்றம், விளையாட்டு போனவற்றைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். வாசிக்க...

3222.JPG

2009 ஏப்ரல் மூன்றாம் வாரம்: Ancient Land Tenure and Revenue in Ceylon: பிரித்தானியரான H. W. Codrington அவர்கள் பிரித்தானியக் காலனித்துவக் காலப்பகுதியில் இலங்கையில் குடியியல் சேவையில் பணிபுரிந்தவராவார். இந்நூல் இலங்கையில் நிலப்பிரிப்பு, சேவைகள், கிராமிய மட்டத்திலான சேவைகள், வரிகள், தமிழ் மாவட்டங்கள், வரலாறு போன்றவற்றை அடிப்படையாக வைத்தான ஆய்வு நூலாகும். வாசிக்க...

3223.JPG

2009 ஏப்ரல் நான்காம் வாரம்: கிருஷிகம்: யாழ்ப்பாணம் திருநெல்வேலி அரசினர் பரிசோதனைத் தோட்ட மனேஜர் நா. சேனாதிராசா அவர்களால் 1930 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நூல் நிலம் பற்றிய விஞ்ஞானபூர்வமான விரிவான ஆய்வு நூலாகும். இந்நூல் நிலத்தின் தன்மைகள், நிலத்திற்கும் நீருக்குமிடையிலான தொடர்பு, விவசாயமும் பயிர்ச்செய்கையும் மற்றும் பசளைகளும் நிலமும் பற்றி நமது தளத்தில் விரிவாக ஆராய்கின்றது. வாசிக்க...

மொத்த ஆவணங்கள் : 151,536 | மொத்த பக்கங்கள் : 5,530,586

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,15,812] பல்லூடக ஆவணங்கள் [35,160] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [125] நிறுவனங்கள் [1,879] ஆளுமைகள் [3,353] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [18,716] இதழ்கள் [16,813] பத்திரிகைகள் [67,507] பிரசுரங்கள் [1,329] சிறப்பு மலர்கள் [6,896] நினைவு மலர்கள் [2,308] அறிக்கைகள் [2,342]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,392] பதிப்பாளர்கள் [6,742] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,065] | மலையக ஆவணகம் [1393] | பெண்கள் ஆவணகம் [1706]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [15,923] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3059]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1841] | திருகோணமலை ஆவணகம் [1849] | அம்பாறை ஆவணகம் [494]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [64] | யாழ்ப்பாண பொதுசன நூலகம் [2,840] | பழங்குடியினர் ஆவணகம் [274] | உதயன் பத்திரிகை நூலகம் [2,564] | ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம் [678] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் வலைவாசல் [13,381] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013

நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க