நூலகம்:தற்போதைய பணிகள்

From நூலகம்
 • எழுத்தாளர் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக அனுமதி கொடுப்போரின் விபரங்களை இணைத்தல்.


 • நூலகவியலாளருடன் இணைந்து செய்ய வேண்டிய பணிகள்.
 1. ஆவண வகைகளைச் சரிபார்த்தல்.
 2. சரியான குறிச்சொற்களை இடுதல்
 3. தூவிப் பகுப்பாக்கத்தை இணையத்தில் நடைமுறைக்குக் கொண்டுவருதல். 1. இந்தப் பக்கத்துக்குப் போய் உள்ளடக்க விபரம் இணைக்கப்படாத இதழொன்றைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
 2. குறித்த இதழின் பக்கத்துக்குச் சென்று அதனை பதிவிறக்கம் (download) செய்து கொள்ளுங்கள்
 3. edit (தொகு) என்பதை அழுத்தித் தொகுப்புப் பார்வைக்குச் செல்லுங்கள். தொகுப்பதற்கு நீங்கள் புகுபதிகை(login) செய்திருக்க வேண்டும். ஏற்கனவே பயனர் கணக்கு (user name) இல்லாதவர்கள் உடனடியாக ஒன்றை உருவாக்க முடியும்.
 4. தொகுப்புப் பார்வையில் இதழுக்கான தொடுப்பின் கீழே == உள்ளடக்கம் == என்பதனை இட்டு கீழேயுள்ள பக்கத்தைச் சேமிக்கவும் என்பதை அழுத்திச் சேமியுங்கள்.
 5. உள்ளடக்கம் என்பது ஏற்கனவே இடப்பட்டிருப்பதால் ஏற்கனவே ஒருவர் அப்பக்கத்துக்கான உள்ளடக்கத்தை தட்டெழுதுகிறார்.
 6. இனி நீங்கள் பதிவிறக்கிய pdf கோப்பினைத் திறந்து குறித்த சஞ்சிகையின் உள்ளடக்க விபரங்களை தட்டெழுதுங்கள்
 7. எவ்வாறு உள்ளடக்க விபரங்களைத் தட்டெழுதுவதென அறிய பின்வரும் இதழ்களுக்கான பக்கங்களுக்குச் சென்று தொகுப்புப் பார்வையில் (edit இனை அழுத்தி) பார்வையிடலாம். அக்கினிக்குஞ்சு (பங்குனி 1980), சிந்தனை (யனவரி 1969), கலைப்பூங்கா (சித்திரை 1964)
 8. உள்ளடக்கத்தில் சேர்த்துச் சேமியுங்கள்.
 9. ஓர் இதழுக்கான வேலை முடிந்தது. இனி இன்னொரு இதழைத் தேர்ந்தெடுங்கள்...


Type of Documents : Total [105,172] Project Noolaham [86,230] Multimedia Archive [19,013]

Information Resource Type : Books [11,725] Magazines [13,291] Newspapers [53,092] Pamphlets [1,109] சிறப்பு மலர்கள் [5,509] நினைவு மலர்கள் [1,494]

Categories : Authors [4,806] Publishers [4,105] Year of Publication [183]

Reference Resources : Organizations [1,705] People [3,121]

Information Access Entry Points : Key Words [91] Portals [25]

Special Collections : Muslim Archive [1626] | Upcountry Archive [748] | Women Archive [1336]

Sister Projects : Pallikoodam - Open Educational Resources [7,476] | Project Vaasihasaalai [58] | Early Tamil Works [443] |

Special Collections : Project Kilinochchi Documentation [672]

Sister Projects : Project Evelyn Ratnam [894] | Caste in Sri Lanka [96] | Uthayan [8,145] Jaffna Prostestant Documentation [100]


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க