நிவேதினி 2012 (15)

From நூலகம்
நிவேதினி 2012 (15)
56078.JPG
Noolaham No. 56078
Issue 2012
Cycle மாத இதழ் ‎
Editor -
Language தமிழ்
Pages 116

To Read

Contents

  • நுழைவாயில் சங்ககால சறுக்கல் சிந்தனைகள் – அ. ப. பாலையன்
  • இன்று உலக பெண்கள் தினம் : நம் ஆதி தாய்கள் கல்லறையில் உருளுகின்றனரா? – மேகன் மர்ஃபி
  • புதிய சமத்துவ உலகை விழையும் பெண்நிலை சமூகவியல் கோட்பாடுகள்: ஒரு பால்நிலை உசாவல் – சந்திரசேகரன் சசிதரன்
  • பெண்களின் ‘பால்மை’ பாலுணர்வுக் கட்டமைப்பை விளங்கிக்கொள்ளல் – ம. தேவகௌரி
  • தொலைக்காட்சியில் பெண் என்ற பிம்பம்: வெளிப்பாடும் – தடுப்பும் – எம். பகீரதி
  • பின் - காலனியக் (Post - Colonialism) கோட்பாடும் கலை இலக்கியமும் – மேமன்கவி
  • பேசாமடந்தையாகப் பெண்பிம்பம் : தமிழிலக்கியங்களில் பெண்பேச்சுப் பற்றிய கதையாடல்கள் (discourse) – நதிரா மரியசந்தனம்
  • கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளில் வெளிப்படுத்தப்படும் பெண்களின் விம்பம் : ஒரு பெண்நிலை நோக்கு – லறீனா அப்துல் ஹக்