நிறுவனம்:யாழ்/ மாசியப்பிட்டி அங்கணக்கடவை மீனாட்சி அம்மன் கோயில்

From நூலகம்
Name யாழ்/ மாசியப்பிட்டி அங்கணக்கடவை மீனாட்சி அம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place மாசியப்பிட்டி
Address மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

மாசியப்பிட்டி அங்கணக்கடவை மீனாட்சி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாயின் கிழக்கு எல்லையில் உள்ள மாசியப்பிட்டி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தில் மீனாட்சி, நாகேஸ்வரி, கண்ணகி ஆகிய மூவருக்கும் மூலஸ்தானம் உண்டு