நிறுவனம்:யாழ்/ மாசியப்பிட்டி அங்கணக்கடவை மீனாட்சி அம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ மாசியப்பிட்டி அங்கணக்கடவை மீனாட்சி அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் மாசியப்பிட்டி
முகவரி மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மாசியப்பிட்டி அங்கணக்கடவை மீனாட்சி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாயின் கிழக்கு எல்லையில் உள்ள மாசியப்பிட்டி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தில் மீனாட்சி, நாகேஸ்வரி, கண்ணகி ஆகிய மூவருக்கும் மூலஸ்தானம் உண்டு