நிறுவனம்:கிளி/ தம்பிராய் மருதடி விநாயகர் ஆலயம்

From நூலகம்
Name கிளி/ தம்பிராய் மருதடி விநாயகர் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place தம்பிராய்
Address தம்பிராய், கிளிநொச்சி
Telephone
Email
Website


தம்பிராய் மருதடி விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தம்பிராய் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.