நிறுவனம்:கிளி/ ஞானிமடம் அம்மன் கோயில்
From நூலகம்
Name | கிளி/ ஞானிமடம் அம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | ஞானிமடம் |
Address | ஞானிமடம், கிளிநொச்சி |
Telephone | |
Website |
ஞானிமடம் அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட ஞானிமடம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளது.