நிறுவனம்:கிளி/ கரைச்சி விவேகானந்தநகர் முருகன் ஆலயம்

From நூலகம்
Name கிளி/ கரைச்சி விவேகானந்தநகர் முருகன் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place விவேகானந்தநகர்
Address விவேகானந்தநகர், கரைச்சி, கிளிநொச்சி
Telephone
Email
Website

விவேகானந்தநகர் ஶ்ரீ முருகன் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தநகர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.