நிறுவனம்:கிளி/ கரைச்சி கிருஷ்ணபுரம் முத்துமாரி அம்மன் கோயில்
From நூலகம்
Name | கிளி/ கரைச்சி கிருஷ்ணபுரம் முத்துமாரி அம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | கிருஷ்ணபுரம் |
Address | கிருஷ்ணபுரம், கரைச்சி, கிளிநொச்சி |
Telephone | |
Website |
கிருஷ்ணபுரம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கிருஷ்ணபுரம் கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது.