நிறுவனம்:கிளி/ கரைச்சி கனகாம்பிகைக்குளம் சிவன் கோயில்

From நூலகம்
Name கிளி/ கரைச்சி கனகாம்பிகைக்குளம் சிவன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place கனகாம்பிகைக்குளம்
Address கனகாம்பிகைக்குளம், கரைச்சி, கிளிநொச்சி
Telephone
Email
Website

கரைச்சி கனகாம்பிகைக்குளம் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கனகாம்பிகைக்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.