நிறுவனம்:கிளி/ கரைச்சி உருத்திரபுரம் மாணிக்கப்பிள்ளையார் கோயில்
From நூலகம்
Name | கிளி/ கரைச்சி உருத்திரபுரம் மாணிக்கப்பிள்ளையார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | உருத்திரபுரம் |
Address | உருத்திரபுரம் வடக்கு, கரைச்சி, கிளிநொச்சி |
Telephone | |
Website |
கரைச்சி உருத்திரபுரம் மாணிக்கப்பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, உருத்திரபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக பிள்ளையார் எழுந்தருளியுள்ளார்.