நிறுவனம்:கிளி/ கண்ணகிபுரம் அருள்முருகன் கோயில்
From நூலகம்
Name | கிளி/ கண்ணகிபுரம் அருள்முருகன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | கண்ணகிபுரம் |
Address | கண்ணகிபுரம், கிளிநொச்சி |
Telephone | |
Website |
கண்ணகிபுரம் ஶ்ரீ அருள்முருகன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.