நிறுவனம்:கிளி/ உதயநகர் இத்திவிநாயகர் கோயில்

From நூலகம்
Name கிளி/ உதயநகர் இத்திவிநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place உதயநகர் மேற்கு
Address உதயநகர் மேற்கு, கிளிநொச்சி
Telephone
Email
Website


உதயநகர் இத்திவிநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட உதயநகர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.