நிறுவனம்:அரியாலை அருணோதயா சனசமூக நிலையம்

From நூலகம்
Name அரியாலை அருணோதயா சனசமூக நிலையம் மற்றும் முன்பள்ளி
Category சனசமூக நிலையம்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place அரியாலை
Address {{{முகவரி}}}
Telephone
Email
Website

அரியாலை அருணோதயா சனசமூக நிலையம் மற்றும் முன்பள்ளி 1960ஆம் ஆண்டு தைமாதம் 15ம் திகதி அமரர் த. வேதரத்தினத்தாலும் மற்றும் பெரியோர்களாலும் உருவாக்கப்பட்ட அருணோதயா சனசமூக நிலையம் பல இடங்களிலும் மாறி மாறிச் சென்று இறுதியில் ஞான வைரவர் ஆலயத்துக்கு அண்மையில் தமக்கென நிரந்தர கட்டிடத்தைக் கொண்டு வளர்ந்து வரும் சனசமூகநிலையமாகும்.