நிறுவனம்:அம்/ மாணிக்கமடு மாணிக்கப்பிள்ளையார் கோயில்
From நூலகம்
Name | அம்/ மாணிக்கமடு மாணிக்கப்பிள்ளையார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | அம்பாறை |
Place | மாணிக்கமடு |
Address | மாணிக்கமடு, அம்பாறை |
Telephone | |
Website |
மாணிக்கமடு மாணிக்கப்பிள்ளையார் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாணிக்கமடு எனும் இடத்தில் அமைந்துள்ளது.