நிறுவனம்:அம்/ பாண்டிருப்பு மாணிக்கப்பிள்ளையார் கோயில்
From நூலகம்
Name | அம்/ பாண்டிருப்பு மாணிக்கப்பிள்ளையார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | அம்பாறை |
Place | பாண்டிருப்பு |
Address | பாண்டிருப்பு, அம்பாறை |
Telephone | |
Website |
பாண்டிருப்பு ஶ்ரீ மாணிக்கப்பிள்ளையார் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு எனும் இடத்தில் அமைந்துள்ளது.