நிறுவனம்:யாழ்/ பருத்தித்துறை தும்பளை லச்சுமணன் தோட்டம் வீரமாகாளி அம்மன் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ பருத்தித்துறை தும்பளை லச்சுமணன் தோட்டம் வீரமாகாளி அம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | |
Address | தும்பலை, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
தும்பளை லச்சுமணன் தோட்டம் வீரமாகாளி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண் மாவட்டத்தில் வடமராட்சி பகுதியில் அமைந்த பருத்தித்துறை, தும்பளைக் கிராமத்தில் லச்சுமணன் தோட்டம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயம் சோழர் காலத்திலிருந்த ஸ்ரீ பண்டாரத்திற்கும் இலட்சுமணன் தோட்டப் பகுதியில் இருந்த கந்தபண்டாரம், பூதபண்டார போன்றோரின் தொடர்புகளால் வழிபாட்டுச் செயற்பாடுகள் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது.