நித்தியகல்யாணி இளவாலை காடிவளை இந்து இளைஞர் சனசமூக நிலையப் பொன்விழா மலர் 2002

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:20, 26 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நித்தியகல்யாணி இளவாலை காடிவளை இந்து இளைஞர் சனசமூக நிலையப் பொன்விழா மலர் 2002
8683.JPG
நூலக எண் 8683
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 2002
பக்கங்கள் 71

வாசிக்க

உள்ளடக்கம்

  • தம்பி நில் ஒரு கணம் சிந்தித்துப்பார்
  • சமர்ப்பணம்
  • நிலையக் கீதம்
  • பொன் விழாச் சபையினர்
  • அணிந்துரை - மயிலங்கூடலூர் பி.நடராசன்
  • தெய்வ அனுக்கிரகத்தால் சிறந்து மலர்க
  • தலைமை பெற்றினிதே வாழி - பண்டிதர், சைவப்புலவர் சி.அப்புதுரை
  • நீடுழி நிலைத்து வாழ்க - யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி பத்தினியம்மா திலகநாயகம்
  • பன்முகப் பனி சிறந்து பல்லாண்டு வாழ்க - யாழ்.மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் (A.C.L.G.) உயர்திரு.ரி.வி.கிருஷ்ணசாமி
  • நித்திய கல்யாணியாய்ப் பூத்துக்குலுங்கட்டும் - இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன்
  • வளம் கொழித்து எழில் பெற்றுவளர்க - வலி,வடக்குப் பிரதேசசபை முன்னாள் தலைவர் திருமதி.பாலாம்பிகை ஸ்ரீபாஸ்கரன்
  • மக்கள் சேவையே மகேசன் சேவை - வலி,வடக்கு பிரதேசசபைச் செயலாளர் திரு.பொன்னையா வைரமுத்து
  • பன்முகப்பணியில் மேன்மேலும் உயர்க -வடக்கு மாகாண சுகாதாரத்திணைக்கள பிரதி மாகாணப்பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.இராசா இரவீந்திரன்
  • சீரியபணிகளில் சிறந்து வளர்க - மன்னார் மாவட்ட செயலகம் (கச்சேரி) பிரதி மாவட்டச் செயலாளர் (நிதி) திரு,செ.உ.சந்திரகுமாரன்
  • பொன்விழா மலர் பொலிவுடன் மலர்க - வலி, வடக்கு பிரதேசசபை வேலைகள் அத்தியட்சகர் திரு.ஐ.சிவலோகநாதன்
  • சமூகமேம்பாட்டில் உயர்ந்து ஓங்குக - வலி, வடக்குப் பிரிவு சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ம.ஞானவேல்ராசா
  • புதுப்பொலிவுடன் நூற்றாண்டு வளர்க - ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.மு.சிவராசரத்தினம்
  • சமூக சேவையில் சளைக்காது வளர்க - வலி, வடக்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திரு.க.பொன்னம்பலம்
  • நடுவுநிலை நின்று நற்பணி மிளிர்க - தெல்லிப்பழை வடமேற்கு ஓய்வு பெற்ற கிராம அலுவலர் திரு.க.க.வேலாயுதபிள்ளை
  • மக்கள் சேவையில் மகத்துவம் பெறுக - பன்னாலை கணேச சனசமூக நிலையத் தலைவர் திரு.செ.சிவபாலன்
  • சனசமூகப் பணியில் உயர்க - திருமண பிறப்பு இறப்பு பதிவாளர் திரு.வி.சண்முகநாதன்
  • பலர்போற்றும் புகழுடன் மலர்க - யாழ்/இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய அதிபர் திரு.அ.பேரம்பலம்
  • மேன்மேலும் வளர்ந்து ஓங்குக - தலாபதிபர் திரு.சி.சுப்பிரமணியம்
  • மங்களமாக மலர்க - ஆரம்பகாலச் செயலாளர் திரு வன்னித்தம்பி சிவசுப்பிரமணியம்
  • பொன்விழாக்காணும் சனசமூக நிலையம் வாழியவே - யாழ்/இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய ஆசிரியை திருமதி.வசந்தகுமாரி இராமச்சந்திரன்
  • நித்திய கல்யாணி வரலாற்று நினைவலைகள் சில - சைவப்புலவர் சு.செல்லத்துரை
  • கவிதைகள்
    • வேடிக்-கைத்தொலை பேசி - முத்து விஜயராகவன்
    • நாம் - ஆடிப்பயின்ற களமிது எங்கு - தேடினும் தெவிட்டா நினைவிது - செல்லத்துரை நாவரசன்
    • எனது அகமும் புறமும் - முத்து.விஜயராகவன்
    • தமிழ் எங்கள் உயிர் - பாரதிதாசன்
    • இளைஞர் பணி - செல்வி.திருநாவுக்கரசு பகீரதி
    • உழவனே உயர்ந்தோன் - சைவப்புலவர் சண்முகலிங்கம் முகுந்தன்
    • நியதிகள் - இளவாலை கன்னியார்மடம் ம.வி.
    • மதிப்பு - திரு.தே.விக்கினேஸ்வரன்
  • பொன் விழாக் காணும் எம் நிலையத்தின் வரலாற்றில் சில நினைவலைகள் - சி.வாமதேவன்
  • நன்றியுடையேன் இந்நிலையத்துக்கு - திரு.பொன்னம்பலம் இராசேந்திரம்
  • என்னைக் கலைஞனாக உருவாக்கிய..... - சி.இலங்கைநாதன்
  • பசுமையான நினைவுகள் என்றும் நிலைக்கட்டும் - வே.தருமராசசிங்கம்
  • எம்மை வளர்த்து விட்ட அன்னை இல்லம் பல நூற்றாண்டு வாழ்க - கே.கே.அருந்தவராஜா
  • என் நினைவில்.... மறக்க முடியுமா? - நா.வரதராஜா
  • வாசிகசாலை மேன்மேலும் வளர வேண்டும் - நா.ஆதிரையன்
  • கூடிப்பணி செய்து குதூகலிக்கப் பழகிய நிலையம் இது - திரு.நா.அருந்தவராசா
  • காடிவளை இந்து இளைஞர் சனசமூக நிலையத்தில் போஷகர், தலைவர், செயலாளர், பொருளாளர் முதலான பதவிகளில் இருந்து சேவைசெய்தோர்
  • நுண்மதி பாலர் பாடசாலை - திருமதி.சரஸ்வதி ஆறுமுகம்
  • முன்பள்ளியின் முக்கியத்துவம் - செல்வி.ச.நிர்மலநாயகி
  • ஒல்லுடை அறநெறிப் பாடசாலை - செல்வி.இராசேந்திரம் இசைச்செல்வி
  • மாதர் அபிவிருத்தி நிலையப் பயிற்சி நெறி - செல்வி.இராசேந்திரம் திருச்செல்வி
  • சமூக மட்ட நிறுவனங்களில் இளைஞர்களின் பங்கை மேம்படுத்துதல் - திரு.நாகலிங்கம் மகேந்திரன்
  • சனசமூக நிலைய பொது நூலக முகாமைத்துவத்தில் நவீன அபிவிருத்திப் பிரயோகங்கள் - திரு.பாலசுப்பிரம்ணியம் தனபாலன்
  • மக்கள் பங்களிப்புடன் செயற்றிட்டற்களை இனங்காணலும் அமுல்நடத்தலும் - திரு.ஐ.சிவலோகநாதன்
  • சமூக மேம்பாட்டிற்கு சனசமூக நிலையத்தின் பங்களிப்பு - செல்வி.குணரட்னம் கஜரூபனா
  • அம்மையார் செய்த புரட்சி - திரு.த.தயானந்தன்
  • மயிலங்கூடலில் சைவ்ச்சான்றோர் சங்கமம் - பண்டிதர் சி.அப்புத்துரை
  • உங்களுக்கத் தெரியுமா? மலரும் நிறமும் - திருமதி சுகந்தா கிருபானந்தராசா
  • கண்டதும் கேட்டதும் - திரு.செ.பாலச்சந்திரன்
  • COMMUNICATION - Miss.Prabashini Balasingam
  • இளவாலைச் சைவாலயங்கள் - செல்வி யோகநாயகி சண்முகநாதன்
  • சமயமும் கல்வியும் - திரு.செல்லத்துரை ஈஸ்வரன்
  • புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வு - தமிழ்மணி க.அருந்தவராஜா
  • ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே - திரு.சுந்தரலிங்கம் கிஷோகுமார்
  • கல்வியினூடாக விருத்தி செய்யப்பட வேண்டுவன - திருமதி.சுகந்தா கிருபானந்தராசா
  • கல்வியின் முக்கியத்துவம் - செல்வி.சுப்பிரமணியம் கந்ததர்சினி
  • சைவத்தமிழ்ப் பண்பு - திரு.செல்லத்துரை மாவிரதன்
  • எண்கோலம் - திருமதி.சுகந்தா கிருபானந்தராசா
  • ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் ஒரு பார்வை - திரு.மா.அருள்சந்திரன்
  • உள்ளத்தில் வாழ்கின்ற உறவுகள்
  • குழந்தைகள் சீவிக்கும் நிலையில் கற்றுக்கொள்வர் - நன்றி: "சுகவாழ்க்கை" கா.வைத்தீஸ்வரன்
  • நல்லோர் இணக்கம் - சுவாமி விவேகானந்தர்
  • பொன் விழா நினைவு மண்டபம் நுண் மதி முன்பள்ளி, ஒல்லுடை அறநெறிப் பாடசாலை கட்டிட வரவு செலவு
  • நன்றியுடையோம்