தீர்த்தக்கரைக் கதைகள்

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:02, 3 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தீர்த்தக்கரைக் கதைகள்
888.JPG
நூலக எண் 888
ஆசிரியர் தொகுப்பு
நூல் வகை சிறுகதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நந்தலாலா இலக்கிய வட்டம்
வெளியீட்டாண்டு 1995
பக்கங்கள் 160

[[பகுப்பு:சிறுகதை]]

வாசிக்க



நூல்விபரம்

1980ம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கி 1982 இறுதிப்பகுதி வரையிலான காலத்தில் 5 இதழ்களைக் கண்ட தீர்த்தக்கரை சஞ்சிகை மலையகத்தில் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கதொரு வரலாற்றுத்தடத்தினைப் பதித்துள்ளது. குறுகிய வாழ்வெல்லையானாலும், அதில் வெளியான சிறுகதைகள் பலரின் கவனத்தையும் ஈர்த்தன. இக்கதைகள் அனைத்தையும் தொகுத்து இப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனந்தராகவன், பிரான்சிஸ் சேவியர், ஏ.எஸ்.சந்திரபோஸ், கேகாலை கயிலைநாதன், இராமையா முருகவேள் ஆகியோரின் 13 கதைகள் இதில் இடம்பெறுகின்றன.

பதிப்பு விபரம்


தீர்த்தக்கரைக் கதைகள். நந்தலாலா. ஹட்டன்: நந்தலாலா, 133-1/1 திம்புள்ள வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல். 1995. (சிவகங்கை 623560: அகரம், அன்னம் பிரைவேற் லிமிட்டெட், 2, சிவன்கோயில் தெற்குத் தெரு) 160 பக்கம், விலை: இந்திய ரூபா 50.00. அளவு: 21 * 14 சமீ.


-நூல் தேட்டம் (# 1641)

"https://noolaham.org/wiki/index.php?title=தீர்த்தக்கரைக்_கதைகள்&oldid=20648" இருந்து மீள்விக்கப்பட்டது